முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி -19.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 21/09/2026
பெரம்பலூர் மாவட்டம் -முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பொதுப் பிரிவினருக்கான போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கி. சிவக்குமார் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்து, பள்ளி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் / வீராங்கனைகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.(PDF 38KB)