Close

முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் -25.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 25/02/2026
Chief Minister’s Road Development Scheme – 25.02.2026
பெரம்பலூர் மாவட்டம்-முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை பணிகளுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)