முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார் – 21.02.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/02/2025

பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 38KB)