Close

முன்னாள் படை வீரர்களுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் – 04.04.2025

வெளியிடப்பட்ட தேதி : 07/04/2025
Mudhalvarin Kaakum Karangal Scheme for Ex-Servicemen - 04.04.2025
முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்காக விண்ணப்பித்துள்ள முன்னாள் படை வீரர்களின் தொழில் விண்ணப்பங்கள் குறித்த மாவட்ட தேர்வு குழு கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நடைப் பெற்றது .(PDF 38KB)