மூத்த குடிமக்களின் உரிமைகள், நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் – 24.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2026
அக்டோபர்-1 சர்வதேச மூத்த குடிமக்கள் தினத்தை முன்னிட்டு மூத்த குடிமக்களின் உரிமைகள், நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 29KB)