மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பினை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 13.04.2024
வெளியிடப்பட்ட தேதி : 22/04/2024
வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பினை பெரம்பலூர் பராளுமன்றத்தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 33KB)