Close

மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் – மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் – 31.01.2025

வெளியிடப்பட்ட தேதி : 03/02/2025
Makkaludan Mudalvar Camp - Phase-III - Hon'ble Minister of Labour Welfare and Skill Development and the Hon'ble Minister of Transport distributed various government welfare assistance to beneficiaries - 31.01.2025
மூன்று நாட்கள் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்களில்1,583 பயனாளிகளுக்கு ரூ.11.83 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்..(PDF 38KB)