Close

ரூ.1.58 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா – 11.03.2025

வெளியிடப்பட்ட தேதி : 13/03/2025
Laying of foundation stone for new development projects at a cost of Rs.1.58 crore and inauguration of completed projects - 11.03.2025
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கீழப்பெரம்பலூர். வசிஷ்டபுரம். அகரம் சீகூர், ஒகளுர். ஆடுதுறை உள்ளிட்ட கிராமங்களில் ரூ.1.58 கோடி மதிப்பிலான 7 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற 6 பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், இன்று (11.03.2025) திறந்து வைத்தார்கள்.
(PDF 38KB)