ரூ.19.89 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் – 30.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2025

பெரம்பலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் ரூ.19.89 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்(PDF 38KB)