Close

ரூ.20,00,000 மதிப்பிலான துணிகளை நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர் – 22.03.2024

வெளியிடப்பட்ட தேதி : 22/03/2024
Cloth worth Rs.20,00,000 seized by Static Surveillance Team - 22.03.2024
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.20,00,000 மதிப்பிலான துணிகளை சமூகப் பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் திருமதி சுகுணா தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.(PDF 33KB)