லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 02.01.2025
வெளியிடப்பட்ட தேதி : 03/01/2025
ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் 30 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில், சுமார் 380 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது –மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)