Close

வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு நடத்தப்பட்ட மாதிரி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல் விளக்கம் நிகழ்ச்சி-23.10.2025

வெளியிடப்பட்ட தேதி : 24/10/2025
Mock drill and awareness demonstration conducted ahead of the northeast monsoon - 23.10.2025
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு நடத்தப்பட்ட மாதிரி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல் விளக்கம் நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ந.மிருணாளினி, இ.ஆ.ப.,அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்கள்.(PDF 38KB)