Close

“வனமும் வாழ்வும்” ஆசிரியர்களுக்கான பயிற்சி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரால் தொடங்கிவைப்பு – 17.11.2025

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2025
பொரம்பலூர் மாவட்டம் வனத்துறை சார்பில் “வனமும் வாழ்வும்” என்ற திட்டத்தின் மூலம் வனத்தையும் வன உயிர்களை காப்பதின் முக்கியத்துவத்தை மாணவ, மாணவிகளுக்கு விளக்கிடக்கோரி ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)