வன உயிரின வார விழா – 08.10.2025
வெளியிடப்பட்ட தேதி : 09/10/2025

வன உயிரின வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் பரிசுகளை வழங்கிப்பாராட்டினார்.(PDF 38KB)