வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வு கூட்டம் – 18.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 19/03/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)