Close

வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்வு – 27.06.2024

வெளியிடப்பட்ட தேதி : 28/06/2024
வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்வு - 27.06.2024
மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 16.06.2024 முதல் 27.06.2024 வரை நடைபெற்று முடிந்துள்ள வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்வுகளில் 2,731 மனுக்கள் பெறப்பட்டு, 848 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.(PDF 33KB)