Close

வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு உதவிடும் வகையில் சக்கர நாற்காலிகளை இயக்கும் 144 தன்னார்வல மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது – 04.04.2024

வெளியிடப்பட்ட தேதி : 07/04/2024
Training was given to 144 volunteer students who operate wheelchairs to assist the differently abled and elderly people coming to vote at the polling stations - 04.04.2024
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளுக்கு வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு உதவிடும் வகையில் சக்கர நாற்காலிகளை இயக்கும் 144 தன்னார்வல மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப.. அவர்கள் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது.(PDF 33KB)