Close

வாக்களித்த விரலில் வைக்கப்பட்ட மை” சின்னத்தை வாக்காளர் விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட தேதி : 15/04/2026
The voter awareness symbol of the ink-marked finger used after voting
பெரம்பலூர் மாவட்டம் -“வாக்களித்த விரலில் வைக்கப்பட்ட மை” கொண்ட கையைப் போன்று முழுவதுவும் வெந்தயத்தால் உருவாக்கப்பட்ட சின்னத்தையும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 38KB)