வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் – 03.11.2023
வெளியிடப்பட்ட தேதி : 06/11/2023

விலைமதிப்பற்றது வாக்குரிமை! அனைவரும் தங்களது ஜனநாயக கடமையாற்ற வேண்டும் – கல்லூரி மாணவ மாணவிகளிடையே மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பேச்சு (PDF 35KB)