வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு-25.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 25/02/2026
பெரம்பலூர் மாவட்டம்-இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)