Close

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார் – 04.01.2026

வெளியிடப்பட்ட தேதி : 05/01/2026
District Monitoring Officer inspected the special camps organized for making corrections in the electoral roll - 04.01.2026
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களை வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் / பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)