வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு – 15.12.2023
வெளியிடப்பட்ட தேதி : 20/12/2023

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய நடைபெற்ற முகாம்களின்போது பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், நிலச்சீர்திருத்தத்துறை ஆணையருமான முனைவர் என்.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப, அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 33KB)