Close

வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு பார்வையாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் – 09.01.2026

வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026
Review meeting chaired by the special Observer for the Electoral Roll - 09.01.2026
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நடத்தப்படும் சிறப்பு முகாம்களின் செயல்பாடுகள் குறித்து வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு பார்வையாளர் திரு. நீரஜ்கார்வால், இ.ஆ.ப அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள்முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)