Close

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் ஆய்வு – 08.12.2024

வெளியிடப்பட்ட தேதி : 09/12/2024
Review of the Electoral Roll Special Summary Revision by the District Electoral Roll Observer - 08.12.2024
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கே பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திருமதி.வி.ஷோபனா,இ.ஆ.ப., அவர்கள் நேரடியாகச் சென்று மேலாய்வு செய்தார்கள்(PDF 38KB)