Close

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி மற்றும் வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் – 29.12.2024

வெளியிடப்பட்ட தேதி : 30/12/2024
Consultative meeting regarding Electoral Roll Special Summary Revision and Publication of Electoral Roll - 29.12.2024
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி மற்றும் வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் திருமதி வி.ஷோபனா,இ.ஆ.ப அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)