வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 24.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2025
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.
(PDF 38KB)
(PDF 38KB)