வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் – 10.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
Special Electoral Roll Revision Camp - 10.10.2026
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் , இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)