வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் – 19.01.2024
வெளியிடப்பட்ட தேதி : 23/01/2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / நிலச்சீர்திருத்தத்துறை ஆணையர் முனைவர் என்.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி க.கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)