வாக்குச்சாவடிகள் மாற்றம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் – 15.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 19/03/2024
![Meeting with representatives of recognized political parties regarding change of polling stations - 15.03.2024](https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2024/03/2024031924.jpg)
வாக்குச்சாவடிகள் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)