வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான இணையவழி கணினி முறை குலுக்கல் நடைபெற்றது – 17.04.2024
வெளியிடப்பட்ட தேதி : 22/04/2024
வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான இணையவழி கணினி முறை குலுக்கல் தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப., மற்றும் தேர்தல் பொதுபார்வையாளர் திரு.ராஜேந்திகுமார் வர்மா,இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)