வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு வழங்கப்படும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு-07.04.2024
வெளியிடப்பட்ட தேதி : 10/04/2024
பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு வழங்கப்படும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)