வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பிரித்து வைக்கப்படும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு – 09.04.2024
வெளியிடப்பட்ட தேதி : 10/04/2024
![District Election Officer/District collector inspected the work of segregating the polling materials to be used in polling station - 09.04.2024](https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2024/04/2024041060.jpg)
வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பிரித்து வைக்கப்படும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப.இ அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 33KB)