வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 22.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/11/2025
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்ய உதவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள “உதவி மையங்களை” வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – உதவி மையங்களை பார்வையிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.(PDF 38KB)