Close

வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த விளக்க கூட்டம் – 27.05.2024

வெளியிடப்பட்ட தேதி : 07/06/2024
Consultative meeting on the procedures to be followed at the counting centre explained to the Contesting Candidates and their Agents - 27.05.2024
வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு விளக்கும் கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)