விநாயகர் சதுர்த்தி நிகழ்வில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விழா அமைப்பாளர்களுக்கு விளக்கும் கூட்டம்-02.09.2024
வெளியிடப்பட்ட தேதி : 03/09/2024
பெரம்பலூர் மாவட்டம்-விநாயகர் சதுர்த்தி நிகழ்வில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விழா அமைப்பாளர்களுக்கு விளக்கும் கூட்டம் சார் ஆட்சியர் திரு.சு.கோகுல் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)