Close

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.10.2024

வெளியிடப்பட்ட தேதி : 28/10/2024
Grievance Day meeting for Farmers - 25.10.2024
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)