• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.09.2025

வெளியிடப்பட்ட தேதி : 29/09/2025
Farmers Grievance Day Meeting - 26.09.2025
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 விவசாயிகளுக்கு ரூ.6.25 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்கள் மற்றும் வேளாண் இடு பொருட்கள், வேளாண் விதைகள் ஆகியவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 38KB)