வெற்றிப்பயணம் திட்டம் – தொடக்க விழா – 01.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னையிலிருந்து வெற்றிப்பயணம் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் வெற்றிப்பயணம் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து, பேருந்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து பயணம் செய்தனர்.(PDF 38KB)