வெல்லும் தமிழ்ப்பெண்கள் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 15/12/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” நிகழ்ச்சியில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” விரிவாக்கத் திட்டத்தினை சென்னையில் தொடங்கி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13,778 குடும்ப தலைவிகளுக்கு பணம் எடுக்கும் பற்று அட்டைகளை வழங்கினார்கள்.(PDF 38KB)