வேலைவாய்ப்பு முகாமில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட 351 நபர்களுக்கு பணி நியமன ஆணை – – 28.09.2024
             வெளியிடப்பட்ட தேதி : 01/10/2024          
          
                       
                        தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட 351  நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப.,  அவர்கள் வழங்கினார்..(PDF 38KB)  
            
           
                        
                         
                            