• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு – 14.01.2024

வெளியிடப்பட்ட தேதி : 19/01/2024
வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆய்வு - 14.01.2024
கடந்த இரண்டாண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 475 பயனாளிகளுக்கு ரூ.6.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன – வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)