Close

வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த முகாம்-30.08.2024

வெளியிடப்பட்ட தேதி : 02/09/2024
Camp on operation and maintenance of agricultural machinery and implements by Department of Agricultural Engineering-30.08.2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (30.08.2024) துவக்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)