Close

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 08.02.2024

வெளியிடப்பட்ட தேதி : 09/02/2024
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள்  ஆய்வு  - 08.02.2024
கடந்த 2021-22ஆம் ஆண்டு முதல் இதுவரை வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4,998 பயனாளிகளுக்கு 4980.93 எக்டர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.29.66 கோடி மதிப்பீட்டில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 33KB)