Close

10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா நிறைவு விழா – 08.03.2026

வெளியிடப்பட்ட தேதி : 09/03/2026
10th Perambalur Book Festival Concludes - 08.03.2026
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் 27.02.2026 அன்று கோலாகலமாகத் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற 10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் விழா இன்று (08.03.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)