10 அங்கன்வாடி மையங்களுக்கு சரியான உணவு உண்ணும் வளாக சான்றிதழ்களும் மற்றும் 05 பள்ளிகளுக்கு சரியான உணவு உண்ணும் பள்ளி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது – 17.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 21/04/2025

பெரம்பலூர் மாவட்டத்தில் 10 அங்கன்வாடி மையங்களுக்கு சரியான உணவு உண்ணும் வளாக சான்றிதழ்களும் மற்றும் 05 பள்ளிகளுக்கு சரியான உணவு உண்ணும் பள்ளி சான்றிதழ்களும், புதுதில்லியில் உள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளமைக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்து..(PDF 38KB)