Close

10-வது பெரம்பலூர் புத்தக திருவிழா 27.02.2026 அன்று முதல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஆய்வு -25.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 25/02/2026
Inspection conducted in connection with the 10th Perambalur Book Festival scheduled to be held from 27.02.2026 in Perambalur district
பெரம்பலூர் மாவட்டம்-10-வது பெரம்பலூர் புத்தக திருவிழா 27.02.2026 அன்று முதல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)