10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வினா-விடைகள் அடங்கிய புத்தகங்களை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார் – 24.01.2024
வெளியிடப்பட்ட தேதி : 30/01/2024

குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 8,612 மாணவ மாணவிகள் பொதுத்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் மிக முக்கிய வினா-விடைகள் அடங்கிய புத்தகங்களை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வழங்கினார்.(PDF 33KB)