1,000 மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 15.11.2023
வெளியிடப்பட்ட தேதி : 16/11/2023

அன்னமங்கலம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.. (PDF 35KB)