• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

1000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார் – 20.01.2024

வெளியிடப்பட்ட தேதி : 23/01/2024
1000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார் - 20.01.2024
வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் பேரளி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 04 ஏக்கர் பரப்பளவில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 33KB)