Close

112 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.18.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் -02.12.2023

வெளியிடப்பட்ட தேதி : 05/12/2023
112 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.18.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் -02.12.2023
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் 112 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.18.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.12.2023) வழங்கினார்.(PDF 33KB)